Yashika in Traditional Saree Photos

பட்டுப் புடவை கட்டிய புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார் யாஷிகா ஆனந்த்.

Yashika in Traditional Saree Photos : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் யாஷிகா ஆனந்த். இவர் துருவங்கள் 16 படத்தின் மூலம் அறிமுகமானார்.

இதனைத் தொடர்ந்து இருட்டு-அறையில்-முரட்டு-குத்து, ஜாம்பி போன்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானார்.

பட்டுப் புடவையில் தேவதையாய் ஜொலிக்கும் யாஷிகா ஆனந்த்!! இணையத்தில் வைரலாகும் புகைப்படம் இதோ!!

இந்நிலையில், இணையத்தில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார் யாஷிகா.

ஆனால் தற்போது புடவை கட்டிய புகைப்படம் ஒன்றை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

இந்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி தீயாகப் பரவி வருகிறது.

https://www.instagram.com/p/CKlWkS2F4v9/?utm_source=ig_web_button_share_sheet