Yashika Gallery

Yashika Gallery : யாஷிகாவின் அந்தரங்க பகுதியை பற்றி விமர்சித்த நபரை யாஷிகா மோசமாக திட்டி தீர்த்துள்ளார். இதற்கெல்லாம் காரணம் யாஷிகாவின் கவர்ச்சி புகைப்படம் தான்.

தமிழ் சினிமாவில் இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற திரைப்படம் மூலமாகவும் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலமாகவும் மக்கள் மத்தியில் பிரபலமானார்.

இவர் சமீப காலமாகவே தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்.

புஷ்பா புருஷன் காமெடி நடிகையா இது? – இணையத்தில் லீக்கான அந்தரங்க புகைப்படங்கள்.!

இந்நிலையில் இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உடல் முழுவதும் தெரியும் அளவிற்கு மோசமான கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு நீங்க எங்கிருந்து வருகிறீர்கள் என கமெண்ட் கொடுக்க கூறியிருந்தார்.

இதில் அவரது தங்கை ஓஸின் அதே வீடு தான் என கமெண்ட் கொடுத்து இருந்தார். இதனை பார்த்த ரசிகர் ஒருவர் உங்களது அக்காவிற்கு மார்பகத்தை காட்டி புகைப்படத்தை பதிவிட கூடாது என சொல்ல கூடாதா? என கேள்வி எழுப்பி இருந்தார்.

இதற்கு ஒசீன் அந்த நபரை இங்கீதம் இல்லாமல் ஒரு பெண்ணின் உடல் பகுதியை பேசுவார்களா? என திட்டி இருந்தார்.

அதன் பின்னர் யாஷிகாவும் அந்த நபரை உங்க அம்மா இதுபோன்ற காட்சிகளை பார்க்க கற்றுக் கொடுத்தாரா? இல்லை இல்ல அப்போ மூடிட்டு போ என திட்டியுள்ளார்.

Yashikaa

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.