அடிக்குற குளுருள நீ வேற ஏன்மா இப்படி பண்ற என யாஷிகா ஆனந்த் வெளியிட்ட புகைப்படங்களால் நெட்டிசன்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.

கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் கலந்து கொண்டு பிரபலமானவர் யாஷிகா ஆனந்த். இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் தாராள கவர்ச்சி காட்டி நடித்திருந்த யாஷிகா ஆனந்த் தொடர்ந்து அதை அப்படியே பின்பற்றி வருகிறார்.

அடிக்கடி சமூக வளையதளங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை ஏங்க விடுவதை ஒரு நாளும் மறப்பதில்லை.

இந்நிலையில் தற்போதும் அவர் இன்ஸ்டா பக்கத்தில் படு கவர்ச்சியான போட்டோக்களையும் வீடியோகாலையும் வெளியிட்டு ரசிகர்களை மிரள வைத்துள்ளார்.

 

View this post on Instagram

 

Senorita ????

A post shared by Y A S H ⭐️ (@yashikaaannand) on

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.