Yashika Aannand Childhood Memories
Yashika Aannand Childhood Memories

யாஷிகா ஆனந்த் 10 வயதிலேயே செய்த குறும்புத்தனமான வேலைகளை பற்றி பேசியுள்ளார்.

Yashika Aannand Childhood Memories : தமிழ் சினிமாவின் பிரபல நடிகையாக வலம் வருபவர் யாஷிகா ஆனந்த். உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில இரண்டாவது சீசனில் கலந்துகொண்டு பிரபலமானார்.

படங்களில் கவர்ச்சியான வேடங்களில் நடித்து வரும் யாஷிகா ஆனந்த் சமூக வலைதள பக்கங்களிலும் விதவிதமான கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அஜித் நடிப்பில் அதிக வசூலைப் பெற்ற 10 படங்கள், இதில் எத்தனை பிளாக்பஸ்டர்?? எத்தனை பிளாப் தெரியுமா?? – அதிரவைக்கும் லிஸ்ட்!

இவர் லைவ் வீடியோவில் ரசிகர்களுடன் உரையாடினார். அப்போது ஒரு முறை நீச்சல் குளத்தில் தண்ணீரிலேயே சிறுநீர் கழித்ததாக கூறியுள்ளார்.

அதேபோல் 10 வயது இருக்கும் போது வெளியே சென்றிருந்த போது பெண்களின் ரெஸ்ட் ரூம் ஃபுல்லாக இருந்ததால் ஆண்களின் ரெஸ்ட் ரூம் பயன்படுத்திக் கொண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் தனக்கு பாய்பிரண்ட் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.‌ யாஷிகா ஆனந்த்தின் இந்தச் செயல்பாடுகளை கண்ட ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.