VJ Ramya Plays Silambam
VJ Ramya Plays Silambam

இந்த ஊரடங்கு சிலம்பம் கற்றுக் கொண்டுள்ளார் ரம்யா. அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

VJ Ramya Plays Silambam : தமிழ் சின்னத்திரையின் பிரபல தொகுப்பாளினியாக வலம் வருபவர் ரம்யா. மேலும் இவர் வெள்ளித் திரையில் பல படங்களில் நடித்து வருகிறார். தளபதி விஜய் ஓட இணைந்து மாஸ்டர் படத்திலும் நடித்துள்ளார்.

ஊரடங்கு தன்னுடைய உடல் எடையை குறைத்து செம ஸ்லிம்மாக ஹாட்டாக மாறியுள்ளார் ரம்யா. அதுமட்டுமில்லாமல் இந்த ஊரடங்கில் சிலம்பாட்டமும் கற்றுக் கொண்டுள்ளார்.

தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் செம வைரலாகி வருகிறது. ரம்யாவின் புதிய முயற்சிக்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்துக் கூறி வருகின்றனர்.

ரம்யாவின் லேட்டஸ்ட் போட்டோ சூட் புகைப்படங்கள்