கோவாவில் கணவருடன் ஜாலியாக பைக் ரய்டு போகும் VJ பிரியங்கா..!

Web Ads

கோவாவில் கணவருடன் ஜாலியாக பைக் ரய்டு போய் உள்ளார் VJபிரியங்கா.

VJ Priyanka goes on a fun bike ride with her husband in Goa

VJ Priyanka goes on a fun bike ride with her husband in Goa

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சூப்பர் சிங்கர் ஸ்டார் மியூசிக் என பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். சமீபத்தியல் இவருக்கு வசி என்பவருடன் இரண்டாவது திருமணம் நடந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Web Ad 2

திடீரென ஏற்பட்ட இவரது திருமணம் ரசிகர்களிடையே பெரும் இன்ப அதிர்ச்சியாக இருந்தது என்று சொல்லலாம். சமூக வலைதளங்களில் கண்டிப்பாக இருந்து வரும் இவர் சமீபமாகவே கணவருடன் ஜாலியாக ஊர் சுற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது கணவருடன் கோவாவிற்கு சென்று பைக் ரைடு சென்றுள்ளார் அதில் கணவரை பின்னால் உட்கார வைத்துவிட்டு பிரியங்கா பைக் ஓட்டுகிறார். இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.