Web Ads

மனைவியுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட சிறகடிக்க ஆசை சீரியல் வெற்றி வசந்த் போட்ட பதிவு.. குவியும் வாழ்த்து.!!

Web Ad 2

மனைவியுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு சிறகடிக்க ஆசை சீரியல் வெற்றி வசந்த் பதிவு ஒன்று வெளியிட்டு உள்ளார்.

siragadikka asai serial vetri vasanth latest post update
siragadikka asai serial vetri vasanth latest post update

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறக்கடிக்க ஆசை. இந்த சீரியலில் கதாநாயகனாக முத்து என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் வெற்றி வசந்த். இந்த சீரியல் இவருக்கு நல்ல வரவேற்பை கொடுத்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் விஜய் டிவி சீரியல்களில் நடித்து பிரபலமான வைஷு சுந்தரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் இவர்களுக்கு திருமணம் ஆகி தற்போது ஒரு வருடம் முடிந்துள்ள நிலையில் அவர்களது முதல் திருமண நாளை கொண்டாடியுள்ளனர்.

வைஷூ உடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட வெற்றி அதில் ஃபர்ஸ்ட் இயர் ஆனிவர்சரி டு டி மை பொண்டாட்டி என்று பதிவிட்டு ஒரு வருடம் ஆன போதிலும் உன்னை நேசிக்கும் என் காதல் என்னும் முதல் நாளை போல தான் தீவிரமாகவும் ஆழமாகவும் உள்ளது என் மனைவியே மென்மேலும் இணைந்தே வாழ்ந்து வளர்ந்த உயர்வோம் என்றென்றும் காதலுடன் புருஷா என்று பதிவிட்டு உள்ளார்.

இந்த பதிவு இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது இதனால் ரசிகர்கள் பிரபலங்கள் என பலரும் இவர்களுக்கு திருமண வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

 

 

View this post on Instagram

 

A post shared by Vetri Vasanth R (@_vetri_vasanth_r)