
துளியும் மேக்கப் இல்லாமல் நட்சத்திரா நாகேஷ் வெளியிட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
VJ Nakshatra in Without Makeup Photo : தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் தொகுப்பாளினியாக வலம் வருபவர் நச்சத்திரா நாகேஷ். இவர் இதே சேனலில் ஒளிபரப்பான லக்ஷ்மி ஸ்டோர்ஸ் உள்ளிட்ட சீரியல்களில் நடித்தார். தற்போது விஜய் டிவியில் புதிதாக ஒளிபரப்பாகி வரும் சரஸ்வதி என்ற சீரியலில் நடித்து வருகிறார்.
மிகவும் மோசம் : மன்மோகன் சிங் வருத்தம்

இந்த சீரியலில் அவருக்கு ஜோடியாக தொகுப்பாளரும் நடிகருமான தீபக் நடிக்கிறார். வித்யாசமான கதைக் களத்தோடு சீரியல் ஒளிபரப்பாகி தொடங்கியிருப்பதால் ஆரம்பம் முதலே ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
சமூக வலைதள பக்கத்தில் ஆக்டிவாக இருந்துவரும் நட்சத்திரா நாகேஷ் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் துளியும் மேக்கப் இல்லாமல் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் ரசிகர்களிடையே லைக்குகளை பெற்று வருகின்றன.
நான் 4 இல்ல…40 திருமணம் கூட செய்துகொள்வேன்! – Actress Vanitha Vijayakumar அதிரடி பேட்டி