ஓவர் கவர்ச்சியில் கிளாமர் காட்டி போட்டோக்களை வெளியிட்டுள்ளார் வி ஜே மகேஸ்வரி.

தமிழ் சின்னத்திரையில் தொகுப்பாளியாக பயணத்தை தொடங்கி பிறகு சீரியல் நடிகையாகவும் தற்போது வெள்ளித்திரைகளிலும் நடித்து வருகிறார் மகேஸ்வரி.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்ட இவர் விக்ரம் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்திருந்தார். சமூக வலைதள பக்கங்களிலும் ஆக்டிவாக இருந்து விதவிதமான போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஓவர் கவர்ச்சி காட்டி போட்டோக்களை வெளியிட்டு இணையத்தை சூடாக்கி உள்ளார். இதோ அந்த புகைப்படங்கள்