மீண்டும் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் நடிக்க இருப்பதாக ரசிகர்கள் கேட்ட கேள்விக்கு விஜே தீபிகா விளக்கம் கொடுத்துள்ளார்.

VJ Deepika About ReEntry in Pandian Stores : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் பிரபலமான சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த வீடியோவில் ஐஸ்வர்யா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் விஜே தீபிகா‌. இதற்கு முகத்தில் அதிக பருக்கள் இருந்ததால் விஜய் டிவி குறித்த நேரத்திற்குள் அதனை சரிசெய்ய முடியாத காரணத்தினால் இந்த சீரியலில் இருந்து அவர் நீக்கப்பட்டார்.

திருமணத்தடை ஏன் ஏற்படுகிறது? இதற்கு தீர்வுதான் என்ன?

மீண்டும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடிக்க வருகிறாரா?? விஜே தீபிகா கொடுத்த விளக்கம்

இதனையடுத்து தற்போது ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் நடிகை சாய் காயத்ரி நடித்து வருகிறார். இப்படியான நேரத்தில் ரசிகர்களுடன் உரையாடிய தீபிகாவிடம் ரசிகர் ஒருவர் மீண்டும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடிக்க வருவீர்களா என கேட்டுள்ளார். ‌‌ அதற்கு தீபிகா நிச்சயம் வாய்ப்பே இல்லை என தெரிவித்துள்ளார்.

இந்த மாதிரி தான் இனிமே வரணும் – Rudra Thandavam Special Show | Rishi Richard, Dharsha | HD