பாகுபலி அனுஷ்கா கெட்டப்பில் விஜய் அஜித் படத்தின் போட்டோஷுட் புகைப்படம் இணையத்தில் திடீரென வைரல் ஆகியுள்ளது.

VJ Chithra in Bahubali Anushka Gettup : தமிழ் சின்னத்திரை விஜய் டிவியில் ஒளிபரப்பான பாண்டியன் ஸ்டோர்ஸ் என்ற சீரியலில் உள்ள என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் விஜே சித்ரா. தமிழ் சின்னத்திரை தொகுப்பாளினியாக பயணத்தை தொடங்கிய இவர் தன்னுடைய விடாமுயற்சியால் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார்.

பாகுபலி அனுஷ்கா கெட்டப்பில் விஜே சித்ரா - திடீரென ட்ரெண்டான புகைப்படம்

பாண்டியன் ஸ்டோர் சீரியல் இல் முல்லை கதாபாத்திரம் இவருக்கு மிகப்பெரிய அடையாளத்தை ஏற்படுத்தி தந்தது. இப்படியான நிலையில் தன்னுடைய கணவருடன் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக பைவ் ஸ்டார் ஹோட்டல் ஒன்றில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சித்ராவின் மரணம் இதுவரை அவரது ரசிகர்களால் ஜீரணிக்க முடியாத ஒன்றாக இருந்து வருகிறது. இந்த நிலையில் சித்ரா பாகுபலி அனுஷ்கா கெட்டப்பில் நடத்திய போட்டோ ஷூட் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

பாகுபலி அனுஷ்கா கெட்டப்பில் விஜே சித்ரா - திடீரென ட்ரெண்டான புகைப்படம்