பிக்பாஸ் நிகழ்ச்சி நிர்வாண யோகா செய்ய வேண்டும் என எனக்குள் இத்தனை போட்டியாளராக பங்கேற்க பேச்சுவார்த்தை நடத்தியதாக பிரபலம் ஒருவர் தெரிவித்துள்ளார்.

Vivek Mishra About Bigg Boss : தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம், மராத்தி என பல்வேறு மொழிகளில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். தமிழ் தெலுங்கு போன்ற மொழிகள் இதுதான் இந்த நிகழ்ச்சி புதியது. ஆனால் இந்தி உள்ளிட்ட மொழிகளில் 15 சீசன்களுக்கு மேல் சென்று விட்டது.

மாணவர்களுக்கு இலவசப் பயணம் அனுமதி : தமிழக அரசு உத்தரவு

தற்போது இந்தியில் ஒளிபரப்பாக உள்ள பிக்பாஸ் நிகழ்ச்சி நேரடியாக OTT-யில் வெளியாக உள்ளது. அதன் பின்னர் தான் இந்த நிகழ்ச்சி தொலைக்காட்சி சானலில் ஒளிபரப்பப்பட உள்ளது. இந்த நிகழ்ச்சி போட்டியாளராக பங்கேற்க பலருடன் பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டுள்ளது.

அதிலும் குறிப்பாக நிகழ்ச்சியில் தினமும் நிர்வாண யோகா செய்ய வேண்டும் எனக்கூறி தன்னை அணுகியதாக நிர்வாண யோகா பயிற்சியாளர் விவேக் மிஸ்ரா தெரிவித்துள்ளார். நான் முதலில் ஒரு நாளைக்கு 50 லட்சம் சம்பளமாக கேட்டேன். அதன் பிறகு இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க முடியாது என கூறிவிட்டேன் என்று தெரிவித்துள்ளார்.

வருத்தத்தில் இருந்த Yashika-வுக்கு ஆறுதல் கூறிய Vanitha! – என்ன சொன்னார் தெரியுமா?

விவேக் மிஸ்ரா பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்து இவ்வாறு பேசியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.