Viswasam Vs Theri TRP Record

ஊர் முழுக்க போஸ்டர் ஒட்டியும் விசுவாசம் பட TRP சாதனையை தெறி திரைப்படத்தால் முடிவெடுக்க முடியவில்லை.

Viswasam Vs Theri TRP Record : தமிழ் சினிமாவில் ரஜினி கமலுக்கு அடுத்ததாக மாபெரும் நடிகர்களாக வலம் வருபவர்கள் விஜய் மற்றும் அஜித். இவர்கள் இருவரும் தங்களுக்கு என மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்டிருப்பவர்கள்.

சன் டிவி தொலைக்காட்சியில் கடந்த சில வாரங்களாக தொடர்ந்து தளபதி விஜயின் திரைப்படங்களே ஒளிபரப்பப்பட்டு வருகின்றன. அந்தவகையில் கடந்த வாரம் தெறி திரைப்படம் ஒளிபரப்பப்பட்டது.

இந்த முறை எப்படியாவது விஸ்வாசம் பட டிஆர்பி சாதனையை அடித்து நொறுக்க வேண்டும் என விஜய் ரசிகர்கள் பல்வேறு திட்டங்களைத் தீட்டினர்.

இதற்காக அனைவரும் தெறி திரைப்படத்தை பார்க்குமாறு ஊர் முழுவதும் போஸ்டர் அடித்து ஒட்டினார்கள்.

ஆனாலும் விஸ்வாசம் படத்தின் TRP சாதனையை தெறி படத்தால் முறியடிக்க முடியவில்லை. இந்த படம் 1.3 கோடி இப்ரசனை பெற்றுள்ளது.

இதனால் தொடர்ந்து விசுவாசம் திரைப்படமே முதலிடத்தில் உள்ளது. இந்த வாரம் பிகில் ஒளிபரப்பாக உள்ள நிலையில் அப்படம் ஆவது விசுவாசம் சாதனையை முறியடிக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.