Anika
விஸ்வாசம் படத்தில் வில்லனுக்கு மகளாக நடித்த பெண்ணின் புகைப்படம் சமூக வளையதளங்களில் படு வைரலாகி வருகிறது.

Viswasam Villan Daughter Photo : தமிழ் சினிமாவில் பிரபல நடிகரான தல அஜித் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி கண்ட திரைப்படம் விஸ்வாசம். இந்த படத்தில் அனிகா அஜித்தின் மகளாக அனிகா நடித்திருந்தார்.

வில்லனாக நடித்திருந்த ஜெகபதி பாபுவுக்கு மகளாக சலோனி என்ற பெண் நடித்திருந்தார். அனிகா தொடர்ந்து வித்தியாச வித்தியாசமான போட்டோஷூட்களை நடந்து வருகிறார்.

நெற்றியில் குங்குமம்.. கழுத்தில் தாலி, பிரபல நடிகருக்கு மனைவியான மீரா மிதுன் – வைரலாகும் புகைப்படங்கள்.!

தற்போது அவருக்கு போட்டியாக சலோனியும் போட்டோஷூட் ஒன்றை நடத்தியுள்ளார். அந்த புகைப்படங்கள் சமூக வளையதளங்களில் வைரலாகி வருகின்றன.

Viswasam Villain Daughter

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.