Viswasam Video Celebration

Viswasam Video : கிங் ஆப் ஓப்பனிங் தான் என மீண்டும் தல அஜித் நிரூபித்துள்ளார். இது குறித்த வீடியோ ஒன்றை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

தல அஜித் நடித்துள்ள விஸ்வாசம் படம் பொங்கல் விருந்தாக இன்று முதல் திரைக்கு வர உள்ளது. இன்னும் சில மணி நேரங்களில் விஸ்வாசம் படம் உலகம் முழுவதும் திரைக்கு வர உள்ளது.

ரசிகர்கள் பலரும் தற்போதில் இருந்தே தியேட்டர் முன்பு குவியத் தொடங்கி கொண்டாடி வருகின்றனர்.

அடேய் உங்க அளப்பறைக்கு அளவே இல்லையா? – அஜித் ரசிகர் செய்த வேலையை பாருங்க.!

இந்நிலையில் தற்போது அஜித் ரசிகர்கள் பிரம்மாண்டமான கொண்டாட்ட வீடீயோவை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

இதோ அந்த வீடியோ

சிறுத்தை சிவா இயக்க இம்மான் இசையமைத்துள்ள இந்த படத்தில் நாயகியாக நயன்தாரா நடிக்க ஜெகபதி பாபு, தம்பி ராமையா, விவேக், யோகி பாபு, ரோபோ ஷங்கர் என பல திரையுலக பிரபலங்கள் ஒன்றிணைந்து நடித்துள்ளனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.