Viswasam Singer

Viswasam Singer : மெலடிலயும் கொல்றிங்க…சரவெடியயும் கொளுத்தரிங்க அது எப்படி உங்களால மட்டும் முடியுது? செம மாஸான பாட்டு செம வாய்ஸ் என வேட்டி கட்டு பாடலை பாடிய ஷங்கர் மஹாதேவன் அவர்களை ரசிகர்கள் பாராட்டி தள்ளி வருகின்றனர்.

தமிழ் சினிமாவின் மாஸான மெகா ஸ்டார்களில் ஒருவர் தல அஜித். இவர் தற்போது விஸ்வாசம் படத்தில் நடித்துள்ளார்.

இந்த படத்தின் மோஷன் போஸ்டரை அடுத்து அடிச்சு தூக்கு, வேட்டி கட்டு என இரண்டு சிங்கிள் டிராக்குகள் வெளியாகி இருந்தன.

வேட்டி கட்டு பாடலை பிரபல பாடகரான ஷங்கர் மஹாதேவன் என்பவர் பாடியிருந்தார். பாடலும் மஹாதேவன் அவர்களின் குரலும் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்து விட்டது.

இந்நிலையில் ஷங்கர் மகாதேவன் அவர்கள் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அஜித் ஜி படத்தில் மீண்டும் பாடியது மகிழ்ச்சி என ட்வீட் செய்து வேட்டி கட்டு பாடலை ஷேர் செய்திருந்தார்.

இதனை பார்த்த ரசிகர்கள் ஷங்கர் மகாதேவன் அவர்களை புகழ்ந்தும் பாராட்டியும் வருகின்றனர். அவைகளில் ஒரு சில டிவீட்கள் உங்களுக்காக

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.