Viswasam Ticket Booking

Viswasam Booking : பிரபல தியேட்டரில் விஸ்வாசம் புக்கிங் தொடங்கியதை அடுத்து ரசிகர்கள் பலரும் அடிச்சு கொண்டு ஓடி உள்ளனர். அந்த வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவின் மெகா ஸ்டாரான தல அஜித் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் விஸ்வாசம் படத்தில் நடித்துள்ளார். இந்த படம் பொங்கலுக்கு வெளியாக உள்ளது.

ரசிகர்கள் அனைவருமே இப்படத்தின் டிக்கெட் புக்கிங்கிற்காக ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் தற்போது தாம்பரத்தில் உள்ள பிரபல தியேட்டர் ஒன்றில் டிக்கெட் புக்கிங் தொடங்கியுள்ளது.

இதனையடுத்து ரசிகர்கள் பலரும் டிக்கெட் புக்கிங் செய்ய அடித்து கொண்டு ஓடியுள்ளனர். இந்த வீடியோவை தல ரசிகர்கள் சமூக வளையதளங்களில் ஷேர் செய்து கொண்டாடி வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.