Viswasam 1st Review

Viswasam 1st Review : விஸ்வாசம் படத்தின் முதல் விமர்சனமாக ஐக்கிய அரபு நாடுகளின் சென்சார் போர்டு உறுப்பினர்களில் ஒருவரான உமர் சந்த்ரு தற்போது தன்னுடைய கருத்தை பதிவு செய்துள்ளார்.

தல அஜித் நடிப்பில் உருவாகியுள்ள படம் விஸ்வாசம். விவேகம் படம் கலவையான விமர்சனங்களை சந்தித்தால் இந்த படத்தை வீரம் போலவே பக்கா கிராமத்து விருந்தாக உருவாக்கியுள்ளார் இயக்குனர் சிவா.

நாளை முதல் இப்படம் திரைக்கு வர உள்ளது. ஓவர்சீஸ் நாடுகளில் இன்று பிரீமியர் காட்சிகள் ரிலீஸ் செய்யப்பட உள்ளது.

இந்நிலையில் தற்போது ஐக்கிய அரபு நாடுகளின் சென்சார் போர்டு உறுப்பினர்களில் ஒருவரான விஸ்வாசம் படத்தை பார்த்து தன்னுடைய கருத்தை பதிவிட்டுள்ளார்.

படத்தின் முதல் பாதி குறித்து அவர் சரியான பொழுதுபோக்கு படம் என டீவீட்டியுள்ளார்.

பேட்ட, விஸ்வாசத்துக்கு போட்டியா களமிறங்கும் விஜய் – ரசிகர்களை கொண்டாட வைத்த அறிவிப்பு.!

அதுமட்டுமில்லாமல் படம் முழுவதையும் பார்த்து விட்டு அவர் செம மாஸான மிரட்டலான பொழுபோக்கு படம்.

அஜித் மிரட்டியுள்ளார். ரசிகர்களின் இதயங்களை கொள்ளையடிக்கும் வகையில் அவரது நடிப்பு உள்ளது என டீவீட்டியுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.