Thala Vs Thalapathy Pongal

Thalapathy Pongal : பேட்ட, விஸ்வாசம் படத்திற்கு போட்டியாக தளபதி விஜயின் சர்கார் படம் மீண்டும் களமிறங்க உள்ளது. இது குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களின் படங்களான பேட்ட, விஸ்வாசம் ஆகிய படங்கள் ஒரே நாளில் நாளை ( ஜனவரி 10 )-ம் தேதி மோதி கொள்ள உள்ளன.

[ இதையும் படிங்க : அடேய் உங்க அளப்பறைக்கு அளவே இல்லையா? – அஜித் ரசிகர் செய்த வேலையை பாருங்க.! ]

இந்த இரண்டு படங்களில் வசூல் வேட்டையாடி பாக்ஸ் ஆபீஸ் கிங் என நிரூபிக்க போவது யார் என்ற எதிர்பார்ப்பு உச்சத்தை முட்டியுள்ளது.

இந்த இரண்டு படங்களின் கொண்டாட்டங்களுக்கு இடையில் தற்போது சர்கார் படத்தை பற்றிய அறிவிப்பு வெளியாகி விஜய் ரசிகர்களை உற்சாகத்தில் திக்குமுக்காட வைத்துள்ளது.

அது என்னவென்றால் சர்கார் ரிலீசாகி 75 நாட்களை நெருங்க உள்ளதால் அதனை கொண்டாடும் விதமாக சில தியேட்டர்கள் பொங்கல் தினத்தில் சர்கார் படத்தை திரையிட உள்ளதாக அறிவித்துள்ளன.

இதோ அந்த அதிரடி அறிவிப்புகள் : 

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.