Vishnu Vishal with Lover : சினிமா செய்திகள், Cinema News, Kollywood , Tamil Cinema, Latest Cinema News, Tamil Cinema News
விஷ்ணு விஷாலுக்கு முத்தம் கொடுத்து காதலை உறுதி செய்துள்ளார் பேட்மிட்டன் வீராங்கனை ஜீவாலா.

Vishnu Vishal with Lover : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராகவும் தயாரிப்பாளராகவும் வலம் வருபவர் விஷ்ணு விஷால்.

இவருக்கு இன்று பிறந்த நாள் என்பதால் திரையுலக பிரபலங்கள் பலரும் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

விஷ்ணு வரதனின் அடுத்த படம் இது தான், அப்போ அஜித் கூட்டணி? – அதிகாரபூர்வ அறிவிப்பு இதோ.!

இந்நிலையில் தற்போது விஷ்ணு விஷாலின் தோழியும் பேட்மிட்டன் போட்டியாளருமான ஜீவாலா ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார்.

மேலும் விஷ்ணு விஷாலுக்கு கிஸ் கொடுத்த புகைப்படத்தை வெளியிட நண்பர்கள் தானே அப்பறம் எதுக்கு கிஸ் எல்லாம் என கேள்வி கேட்கின்றனர்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.