நடிகர் விஷாலின் பிறந்தநாள் கொண்டாட்டத்தை அவரது ரசிகர்கள் தற்போதில் இருந்தே தொடங்கியுள்ளனர்.

Vishal Birthday Celebration : தமிழ் சினிமாவில் நடிகர், தயாரிப்பாளர் என பன்முகத்திறமை கொண்டவர் விஷால். இவரது நடிப்பு தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களை உருவாக்கி வருகின்றன. நாளை விஷால் நடிப்பில் உருவாகி வரும் விஷால் 31 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகவுள்ளது.

நதியினில் வெள்ளம், கரையினில் நெருப்பு, இதுதான் என் நிலைமை : சட்டசபையில் ஓ.பன்னீர்செல்வம்

இந்திய அளவில் ட்ரண்ட் ஆன விஷால்.‌.. பிறந்தநாளுக்கு தற்போதிலிருந்தே குவியும் வாழ்த்து

நாளை ( August 29) விஷால் தன்னுடைய பிறந்த நாளை கொண்டாட இருப்பதால் ரசிகர்கள் அனைவரும் தற்போதே #HBDVishal என்ற ஹாஸ்டேக்கை இந்திய அளவில் டிரெண்ட் செய்து கொண்டாடி வருகின்றனர்.

Beast-ன் First Single குறித்து கசிந்த புதிய தகவல் – மகிழ்ச்சியில் ரசிகர்கள்!