Vishal Arrest
Vishal Arrest : இணையத்தில் வைரலாகி வரும் புகைப்படத்தால் விஷாலை போலீசார் கைது செய்துள்ளதாக பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும் தயாரிப்பாளர் சங்கத் தலைவராகவும் விளங்கி வருபவர் விஷால்.
இந்நிலையில் தற்போது விஷாலை போலீசார் கைது செய்யப்பட்டுள்ளது போன்ற புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இவர் தற்போது அயோக்கியா என்ற படத்தில் நடித்து வருகிறார். விரைவில் இப்படம் திரைக்கு வர உள்ளது.
ஆனால் உண்மையில் இது அயோக்கியா படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் எனவும் தகவல்கள் கிடைத்துள்ளன.
Vishal Arrest
Vishal Arrest

Vishal Arrest