Thalapathy 63

Thalapathy 63 Kathir : தளபதி 63 படத்தில் இவரும் இருக்கிறார் என்று வெளியான அப்டேட்டிற்கே ரசிகர்கள் அதிர வைத்து நடிகர் கதிரை வியக்க வைத்துள்ளனர்.

தமிழ் சினிமாவின் மெகா ஸ்டாரான தளபதி விஜய் தற்போது அட்லீ இயக்கத்தில் உருவாக உள்ள விஐய் 63 படத்தில் நடிக்க தயாராகி வருகிறார்.

விஸ்வாசம் எதிரொலி : சிவாவுக்கு கோரிக்கை வைத்த தளபதி ரசிகன் – இதை பாருங்க.!

AGS நிறுவனம் தயாரிக்க உள்ள இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்க உள்ளார். மேலும் யோகி பாபு, விவேக் ஆகியோரும் நடிக்க ஒப்பந்தமாகி இருந்தனர்.

அதுமட்டுமில்லாமல் நடிகர் கதிரும் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்தது.

தளபதி 63 படத்தில் விஜயுடன் நடிக்க யோகி பாபுவுக்கு இவ்வளவு சம்பளமா? – அதிர்ச்சியில் ரசிகர்கள்.!

அதனை தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்து உறுதி செய்திருந்தது. இந்த அறிவிப்பால் தளபதி ரசிகர்கள் மத்தியில் இருந்து கதிருக்கு செம வரவேற்பு கிடைத்து வருகிறது.

இது குறித்து தற்போது ரசிகர் ஒருவர் இப்படியொரு வரவேற்பு கிடைக்கும்னு நீங்க எதிர்பார்க்கவே இல்லல என கேள்வி எழுப்ப அதற்கு கதிரும் ஆமாம் உண்மை தான் என பதிலளித்துள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.