Vishal Actress Raashi Khanna Gallery, Actress Raashi Khanna New Photos, Tamil Cinema NEws, Cinema Latest News, Tamil News
Vishal Actress Raashi Khanna Gallery

Vishal Actress Raashi Khanna Gallery : விஷால் பட நாயகி ஒருவர் கிளாமர் புகைப்படங்களை பார்த்த நெட்டிசன்கள் வாய்ப்புகளுக்காக கிலாமருக்கு கிரீன் சிக்னல் காட்டுகிறாரா என சந்தேகித்து வருகின்றனர்.

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ராஷி கண்ணா. இவர் தமிழிலும் இமைக்கா நொடிகள், அடங்கமறு, அயோக்யா ஆகிய படங்களில் நாயகியாக நடித்துள்ளார்.

இப்படியொரு சேன்ஸை மிஸ் பண்ணிட்டேனே – வருத்தத்துடன் பதிவிட்ட ப்ரியா பவானி ஷங்கர்.!

மேலும் தற்போது சங்கத்தமிழன் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாகவும் நடித்து வருகிறார்.

சமீபத்தில் இவர் தன்னுடைய சமூக வலைத்தள பக்கங்களில் படு மோசமான கிளாமர் புகைப்படங்களை பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார்.

இதனால் தான் நெட்டிசன்களும் திரையுலகத்தினரும் கிளாமருக்கு கிரீன் சிக்னல் காட்டுவதை கூறத்தான் இப்படியான புகைப்படங்களை பதிவிட்டாரா? என பேசி வருகின்றனர்.

 

View this post on Instagram

 

Princess feels.. ????????

A post shared by Raashi Khanna (@raashikhannaoffl) on