![Vishagan Vishagan](https://cdn.kalakkalcinema.com/wp-content/uploads/2019/04/Vishagan-696x522.jpg)
Vishagan : மருமகன் விசாகனுக்கு சிபாரிசு செய்து ஹீரோவாக்கியுள்ளார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இது குறித்த தகவல் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாரான ரஜினிகாந்தின் இளைய மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த். இவருக்கு சில மாதங்களுக்கு முன்னர் தான் தொழிலதிபர் விசாகனுடன் இரண்டாவது திருமணம் நடைபெற்றது.
இலங்கை குண்டு வெடிப்பில் உயிர் தப்பிய தமிழ் நடிகை – ரசிகர்கள் அதிர்ச்சி.!
விசாகன் ஒரு சில படத்திலும் நடித்திருந்தார். இந்நிலையில் தற்போது இவர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாக உள்ள படம் ஒன்றில் ஹீரோவாக நடிக்க உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது.
கார்த்திக் சுப்புராஜிடன் தன்னுடைய மருமகனை வைத்து ஒரு படம் இயக்க சொல்லி சிபாரிசு செய்ததும் சூப்பர் ஸ்டார் தான் எனவும் கூறப்படுகிறது, ஆனால் இது எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை.