Vikram Laila Selfie Photo : சினிமா செய்திகள், Cinema News, Kollywood , Tamil Cinema, Latest Cinema News, Tamil Cinema News
18 வருடங்களுக்கு பிறகு சந்தித்து கொண்ட விக்ரம் லைலாவின் செல்ஃபி புகைப்படம் இணையத்தில் படு வைரலாகி வருகிறது.

Vikram Laila Selfie Photo : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் லைலா. இவர் விக்ரமுடன் இணைந்து பிதாமகன், தில் ஆகிய படங்களில் நடித்திருந்தார்.

ஆளே மாறி போன 7G ரெயின்போ காலனி ஹீரோ இப்போ எப்படி இருக்காரு பாருங்க – புகைப்படம் உள்ளே.!

திருமணத்திற்கு பிறகு வெள்ளித்திரையில் தலைகாட்டாத லைகா தற்போது படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார்.

கடற்கரை மணலில் வேதிகா நடத்திய கவர்ச்சி போட்டோஷூட் – புகைப்படத்துடன் இதோ.!

இந்நிலையில் இவர் தற்போது கடாரம் கொண்டான் விக்ரமை சந்தித்துள்ளார். 18 வருடங்களுக்கு பிறகு இவர்கள் இணைந்து எடுத்து கொண்ட செல்ஃபி புகைப்படம் ஒன்று இணையத்தில் படு வைரலாகி வருகிறது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.