Actress Vedhika PhotoShoot : சினிமா செய்திகள், Cinema News, Kollywood , Tamil Cinema, Latest Cinema News, Tamil Cinema News
கடற்கரை மணலில் கவர்ச்சி போட்டோஷூட் நடத்தியுள்ளார் பிரபல நடிகையான வேதிகா. அந்த புகைப்படம் தற்போது ஹாட் ட்ரெண்டாகி வருகிறது.

Actress Vedhika PhotoShoot : தமிழ் சினிமாவில் ராகவா லாரன்ஸ் நடிப்பில் வெளியான முனி படத்தில் நாயகியாக நடித்து பிரபலமானவர் வேதிகா. அதன் பின்னர் பிரபல நடிகையான வலம் வரும் இவர் காஞ்சனா 3 படத்தில் கூட நடித்திருந்தார்.

பாலிவுட்டில் இருந்து காப்பியடிக்கப்பட்ட பிகில் போஸ்டர் – ஒரிஜினல் போஸ்டர் இதோ.!

கியூட்டான நடிகைகளில் ஒருவரான இவர் அடிக்கடி சமூக வளையதளங்களில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.

இந்நிலையில் தற்போது மீண்டும் ஒரு புகைப்படம் வைரலாக தொடங்கியுள்ளது. மாலத்தீவு கடற்கரை மணலில் கவர்ச்சியான உடையில் எடுக்கப்பட்ட புகைப்படம் தான் இந்த புகைப்படம்.

காப்பான் ஓவர்சீஸ் ரைட்ஸ் இத்தனை கோடிக்கு வியாபாரம் ஆனதா? – மாஸ் காட்டும் சூர்யா.!

 

View this post on Instagram

 

Sandy toes, sun kissed nose ???????????????????????????? #Maldives @ayadamaldivesresort @indulge.maldives ???? @photographyandy5

A post shared by Vedhika (@vedhika4u) on

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.