பிக் பாஸ் நிகழ்ச்சியின் புதிய ப்ரோமோ வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது. பொதுவாக ஐஸ்வர்யா மற்றும் விஜயலட்சுமி இடையே தொடர்ந்து பிரச்சனை ஏற்பட்டு வருகிறது. ஒருவரை ஒருவர் மாறி மாறி பழி வாங்கி வருகின்றனர்.

இந்நிலையில் தற்போதைய ப்ரோமோவில் கொடுக்கப்பட்டுள்ள டாஸ்கில் ஐஸ்வர்யாவை அவுட் செய்ய வேண்டும் என்பதற்காகவே விஜயலக்ஷ்மி என்னால இவ்ளோ தான் பிடிக்க முடியும் நீங்க தான் அட்ஜஸ்ட் செய்ய வேண்டும் என கூறுகிறார்.

இதனையடுத்து ரித்விகா நீங்களும் விட்டுடுங்க என கூற ரித்விகாவும் விட்டு விடுகிறார். இதனால் ஐஸ்வர்யா அவுட்டாகி வெளியேறுகிறார். தான் விட்டது ம் இல்லாமல் ரித்விகாவையும் விட்டு விடும்படி தூண்டியது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.