Vijay's son Jason Sanjay to make his directorial debut
Vijay's son Jason Sanjay to make his directorial debut

விஜய் மகனின் முதல் படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக லியோ என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இவருடைய மகன் ஜாக்சன் சஞ்சய் சினிமா சார்ந்த பட்ட படிப்பை முடித்துவிட்டு இயக்குனராக முயற்சி செய்து வருகிறார்.

இப்படியான நிலையில் சஞ்சயின் முதல் படத்தை தயாரிக்கப் போவதாக லைக்கா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பால் விஜய் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

சஞ்சய் இயக்கும் படத்தில் ஹீரோ, ஹீரோயினியாக நடிக்கப்போவது யார் என்று கேள்வி ரசிகர்கள் மத்தியில் எக்கச்சக்கமாக எழுந்துள்ளது.