Vijay's Failure Movies List
Vijay's Failure Movies List

தளபதி விஜய்க்கு எதிர்பாராத தோல்வியை கொடுத்த படங்கள் என்னென்ன தெரியுமா? வாங்க பார்க்கலாம்.

Vijay‘s Failure Movies List : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். தற்போது தன்னுடைய 64ஆவது படமான மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார்.

கேரளாவை அதிர வைத்த டாப் 5 படங்கள் – தளபதிக்கு மட்டுமே கிடைத்த பெருமை.!

இவரது திரைப் பயணத்தில் சில படங்கள் எதிர்பாராத அளவிற்கு வசூல் ரீதியாக தோல்வியைத் தழுவியுள்ளன.

அப்படி இறுதியாக தோல்வியை தழுவிய 7 படங்கள் என்னென்ன பார்க்கலாம் வாங்க.

1. புலி
2. சுறா
3. வில்லு
4. அழகிய தமிழ் மகன்
5. ஆதி
6. உதயா
7. பகவதி

புலி படத்திற்கு பிறகு விஜய் பெரும்பாலும் பிளாக்பஸ்டர் ஹிட் படங்களாக கொடுத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.