Vijay With Ajith Daughter

தல அஜித்தின் மக்களை தளபதி விஜய் கொஞ்சி விளையாடும் க்யூட் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

Vijay With Ajith Daughter : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக வலம் வருபவர்கள் தளபதி விஜய் மற்றும் தல அஜித். இவர்கள் இருவருக்கும் தொழில்ரீதியாக போட்டி இருந்தால் மிகவும் நல்ல நண்பர்கள்.

நான் இவரது ரசிகர்கள் இப்போது சமூக வலைதள பக்கங்களில் எலியும் பூனையுமாகவே இருந்து வருகின்றனர். அப்படி இருந்தும் சில சமயங்களில் வெளியாகும் வீடியோக்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகின்றன.

அந்த வகையில் தற்போது தளபதி விஜய் தல அஜித்தின் மகள் அனோஷ்காவைக் கொஞ்சி விளையாடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

தளபதி ரசிகர்கள் இந்த வீடியோவை ஷேர் செய்து வருகின்றனர்.

இதோ பாருங்க

https://twitter.com/Master_Mahiii/status/1333954154276941824?s=19
Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.