ஆயிரம் எபிசோடுகளை கடந்து வெற்றி பெற்ற விஜய் டிவி சீரியல்கள் குறித்து பார்க்கலாம் வாங்க.

தமிழ் சின்னத்திரையில் சன் டிவிக்கு அடுத்தபடியாக அதிகமான சீரியல்கள் மற்றும் ரியாலிட்டி ஷோக்களை கொண்டு மக்கள் மத்தியில் மிகப்பெரிய இடத்தை பெற்றுள்ளது விஜய் டிவி.

இதை தொலைக்காட்சி சேனலில் ஒளிபரப்பாகி வரும் பல சீரியல்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. சில சீரியல்கள் ஆயிரம் எபிசோட்களை கடந்து முடிவுக்கு வந்துள்ளது.

அப்படி ஆயிரம் எபிசோடுகளை கடந்து வெற்றி நிலை போட்டு முடிவுக்கு வந்த சீரியல்கள் என்னென்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க

  1. சரவணன் மீனாட்சி – 1901 எபிசோடுகள்
  2. நாம் இருவர் நமக்கு இருவர் – 1055 எபிசோடுகள்
  3. பாரதி கண்ணம்மா – 1036 எபிசோடுகள்

மேலும் தற்போது ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் 1275 எபிசோடுகளை கடந்து ஒளிபரப்பாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.