Vijay Tv Pugazh in Etharkum Thuninthavan

சூர்யாவுடன் குக் வித் கோமாளி பிரபலம் ஒருவர் இணைந்து நடித்து வருகிறார்.

Vijay Tv Pugazh in Etharkum Thuninthavan : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் அடுத்ததாக ஜெய்பீம் என்ற திரைப்படம் அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாக உள்ளது.

அதுமட்டுமல்லாமல் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் எதற்கும் துணிந்தவன் படத்தில் நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு இமான் இசை அமைத்து வருகிறார்.

அதிசயமே அசந்து போகும், ஜராவதேஸ்வரர் கோவில்.!

படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் இமான் பிறந்த நாளை எதற்கும் துணிந்தவன் படக்குழுவினர் ஷூட்டிங் ஸ்பாட்டில் கொண்டாடி உள்ளனர். இந்த கொண்டாட்டத்தில் விஜய் டிவி புகழ் இருப்பது புகைப்படத்தின் மூலம் தெரியவந்துள்ளது.

வடிவேலு Sir கூட சேர்ந்து ஒரு கலக்கு கலக்க போறோம் – மகிழ்ச்சியில் போண்டா மணி..! | Vadivelu RE – ENTRY

இதன் மூலம் எதற்கும் துணிந்தவன் படத்தில் சூர்யாவுடன் இணைந்து விஜய் டிவி புகழ் நடித்து வருவது உறுதியாகியுள்ளது.