ஜேசன் சஞ்சய் இயக்கும் புதிய படத்தின் பட்ஜெட் எத்தனை கோடி தெரியுமா? வைரலாகும் தகவல்..!

Web Ads

ஜேசன் சஞ்சய் இயக்கும் புதிய படத்தின் பட்ஜெட் குறித்து வெளியாகி உள்ளது.

vijay son sanjay new project budjet update

vijay son sanjay new project budjet update

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது மகன் ஜேசன் சஞ்சய். இவர் தற்போது சந்திப் கிஷனை ஹீரோவாக வைத்து ஒரு படத்தை இயக்கி வருகிறார்.

Web Ad 2

லைக்கா நிறுவனம் தயாரிப்பிலும், எஸ் தமன் இசையிலும், உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பை விறுவிறுப்பாக நடந்து வருகிறது. படத்தின் ஹீரோவான சந்திப் கிஷனின் பிறந்தநாள் அன்று இந்த படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றெறிந்தது.

தற்போது இந்த படத்தின் பட்ஜெட் 25 கோடி என தெரியவந்துள்ளது. இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

vijay son sanjay new project budjet update

vijay son sanjay new project budjet update