ராயல் என்ஃபீல்டு பைக் உடன் வித்தியாசமான கெட்டப்பில் விஜய் சேதுபதி நடத்திய போட்டோ ஷூட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளன.

Vijay Sethupathi Photoshoot With Bike : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. இவரது நடிப்பில் அடுத்ததாக லாபம், யாதும் ஊரே யாவரும் கேளிர், மாமனிதன், துக்ளக் தர்பார், கடைசி விவசாயி என பல திரைப்படங்கள் வெளியாக உள்ளன.

ராயல் என்ஃபீல்டு பைக் உடன் வித்தியாசமான கெட்டப்பில் விஜய் சேதுபதி - இணையத்தில் ட்ரெண்டாகும் புகைப்படங்கள்.!!

‌தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். இந்த நிலையில் தற்போது விஜய் சேதுபதி வித்தியாசமான கெட்டப்பில் விதவிதமாக நடத்திய போட்டோ ஷூட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

‌‌