பீஸ்ட் திரைப்படம் அதிகமான அளவில் நெகட்டிவ் விமர்சனங்களை சந்தித்து வரும் நிலையில் நெல்சனுக்கு போன் போட்டு ஷாக் கொடுத்துள்ளார்.

Vijay Promise to Nelson DhilipKumar : தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் வெளியான பீஸ்ட் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.

பல காட்சிகளில் லாஜிக் தவறுகள் இருப்பதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர். இப்படியான நிலையில் படம் தொடர்ந்து பல்வேறு நெகட்டிவ் விமர்சனங்களை சந்தித்து வரும் நிலையில் விஜய் நெல்சனுக்கு போன் போட்டு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

அதாவது எதிர்மறை விமர்சனங்களை நினைத்து வருத்தப்பட வேண்டாம் நாம் இருவரும் இணைந்து மீண்டும் ஒரு படம் பண்ணலாம் என்று வாக்கு கொடுத்து உள்ளார். இதனால் நெல்சன் ஆறுதல் அடைந்துள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.