உங்களுக்கு அஜித்தை தான பிடிக்கும் அதனாலதான் என் கூட நடிக்கல என நடிகையுடன் ஓப்பனாக கூறியுள்ளார் நடிகர் விஜய்.

சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் மீனா. தற்போதும் இவர் படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். ரஜினி, சரத்குமார், அஜித் உட்பட பல்வேறு நடிகர்களுடன் இவர் இணைந்து நடித்துள்ளார்.

உங்களுக்கு அஜித்தை தான பிடிக்கும்.. அதனாலதான் என் கூட நடிக்கல.. நடிகையிடம் ஓப்பனாக கேட்ட விஜய்.!!

விஜய்யுடன் நடிக்க 3, 4 படங்களில் வாய்ப்பு வந்தும் தேதி கிடைக்காத காரணத்தினால் நடிக்க முடியாமல் போய்விட்டது. ஆனால் மீனாவின் மகள் தெறி படத்தில் விஜய்யுடன் இணைந்து நடித்தார். அப்போது மீனாவும் தன்னுடைய மகளுடன் ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு வருவார்.

இந்த சமயத்தில் தளபதி விஜய் மீனாவிடம் பேசும்போது என்னுடைய படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தபோது உங்களிடம் டேட் இல்லை. இப்போ சும்மாதான் உட்கார்ந்து இருக்கேன் இங்க ஆனால் இப்போதும் நாம் இருவரும் இணைந்து நடிக்க முடியவில்லை.

உங்களுக்கு அஜித்தை தான பிடிக்கும்.. அதனாலதான் என் கூட நடிக்கல.. நடிகையிடம் ஓப்பனாக கேட்ட விஜய்.!!

உங்களுக்கு என்னை விட அஜித்தை தானே ரொம்ப பிடிக்கும். அதனாலதான் என்னோட படங்களில் நடிப்பதில்லை என ஜாலியாக கிண்டலடித்துள்ளார்.