Vijay Fans Fantastic Work : Inside The Viral Photo..! | Kollywood Cinema News | Tamil Cinema News | Thalapathy Vijay | Vijay Fans
விஜய் ரசிகர்கள் செய்த செயலை பார்த்த ரசிகர்கள் 1000 படம் பண்ணாலும் விஜய்க்கு இப்படியொரு கிடைக்காது என நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.

Vijay Fans Fantastic Work : தமிழ் சினிமாவின் மெகா ஸ்டாராக வலம் வருபவர் தளபதி விஜய். இவர் தற்போது பிகில் படத்தில் நடித்து வருகிறார். ரசிகர்கள் அனைவரும் இப்படத்திற்காக ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

தற்போது தளபதி ரசிகர்கள் செய்துள்ள ஒரு செயல் இணையத்தில் வைரலாகி ரசிகர்கள் பலரையும் மிரள வைத்து வருகிறது.

விஜயின் 2-வது திருமணம் குறித்து வாய் திறந்த அமலா பால் – என்ன சொல்றாரு பாருங்க.!

அப்படி என்ன விசியம் என்று தானே யோசிக்கிறீர்கள்? தளபதி ரசிகர்கள் ஒன்று சேர்ந்து ஒரு ஊரில் பள்ளி கூட கட்டிடத்தையே கட்டி கொடுத்துள்ளனர்.

அந்த புகைப்படத்தை விஜய் ரசிகர்கள் சமூக வளையதளங்களில் வைரலாகி வருகின்றன.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.