Amala Paul Speech : சினிமா செய்திகள், Cinema News, Kollywood , Tamil Cinema, Latest Cinema News, Tamil Cinema News , Amala Paul
விஜயின் 2வது திருமணம் குறித்து முதல் முறையாக வாய் திறந்து பேசியுள்ளார் நடிகை அமலாபால்.

Amala Paul About Vijay Second Marriage : தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் அமலாபால். தற்போது நாயகிகளை மையமாக கொண்டு உருவாகி வரும் படங்களாக தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

இவரது நடிப்பில் உருவாகியுள்ள ஆடை திரைப்படம் இந்த வாரம் ஜூலை 19-ம் தேதி ரிலீஸாக உள்ள நிலையில் அந்த படத்தின் ப்ரோமோஷன்களுக்காக பேட்டி கொடுத்து வருகிறார்.

Amala Paul Speech : சினிமா செய்திகள், Cinema News, Kollywood , Tamil Cinema, Latest Cinema News, Tamil Cinema News , Amala Paul

அப்படியான பேட்டி ஒன்றில் விஜயின் இரண்டாவது திருமணம் குறித்து கேட்டதற்கு மனம் திறந்து பேசியுள்ளார். விஜய் நல்ல மனிதர்.

விஜய் ரசிகர்களே கொண்டாட்டத்துக்கு தயாரா? – லீக்கான பிகில் அப்டேட் இதோ.!

அவரின் திருமண வாழ்க்கை நல்ல படியாக அமையட்டும். நிறைய குழந்தைகள் பெற்று கொண்டு மகிழ்ச்சியாக இருங்க என தனது வாழ்த்துக்களை பதிவு செய்துள்ளார்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.