Vijay Fans Emotional Moment | In this case, two fans are doing the same thing before Vijay's house. | Thalapathy Vijay | Vijay Home | Thalapathy 63

Vijay Fans Emotional Moment :

Vijay Fans Emotional Moment : தளபதி வீட்டின் முன்பு விஜய் ரசிகர்கள் இரண்டு பேர் செய்த செயல் இணையத்தில் படு வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவின் மெகா ஸ்டார் தளபதி விஜய். இவருக்கு இருக்கும் ரசிகர்கள் பட்டாளத்தை பற்றி யாரும் சொல்லி தெரிய வேண்டியதில்லை.

என்.ஜி.கே படத்தில் மொத்தம் மூன்று சூர்யாவா? வெளிவந்த சூப்பர் தகவல் இதோ!

விஜயை பற்றிய ஒவ்வொரு விசியங்களையும் திருவிழா போல கொண்டாடி தீர்ப்பார்கள். இந்நிலையில் தற்போது இரண்டு ரசிகர்கள் விஜய் வீட்டின் முன்பு செய்த செயல் இணையத்தில் காட்டு தீ போல பரவி வருகிறது.

அதாவது சென்னையில் உள்ள விஜயின் வீட்டின் முன்பு நின்று கொண்டு கோவிலில் கடவுளை கை கூப்பி வணங்குவது போல வணங்கியுள்ளனர்.

அந்த புகைப்படம் விஜய் ரசிகர்கள் பலரையும் கவர்ந்து வருகிறது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.