NGK Movie Updates | Suriya in 3 Roles | Sai pallavi | Yuvan Shankar Raja | selvaraghavan | Rakul Preet Singh | Suriya | NGK Trailer

NGK Movie Updates :

NGK Movie Updates : செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் சூர்யா அரசியல்வாதியாக நடிக்கும் படம் என்.ஜி.கே.

தப்பான தளபதியின் கணக்கு, படக்குழு எடுத்த அதிரடி முடிவு – தளபதி 63-ன் அதிர்ச்சி அப்டேட்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு செல்வராகவன் இயக்கத்தில் வெளியாகும் படம் என்பதாலும், முதல்முறையாக செல்வா – சூர்யா கூட்டணி இணைவதாலும் இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இப்படத்தின் டிரைலர் அண்மையில் வெளியாகியிருந்தது. யுவன் ஷங்கர் ராஜா இசையில் உருவாகியுள்ள பாடல்கள் அதன் உள்ளடக்கத்திற்காக ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது.

இதைதொடர்ந்து தற்போது இப்படத்திற்கு பெரியளவில் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. தினம் தினம் ரிசர்வேஷனுக்காக சூர்யாவின் ரசிகர்கள் திரையரங்குகளை படையெடுக்கிறார்களாம்.

இது ஒருபக்கம் இருக்க சூர்யா மூன்று வேடத்தில் நடித்திருப்பதாக ஒரு தகவல் வெளியாகி அது வைரலாகியது.

ஆனால் படக்குழுவை விசாரித்தால் இத்தகவலை அவர்கள் திட்டவட்டமாக மறுத்துள்ளனர். மேலும் படத்தில் ஒரேயொரு சூர்யாதான் என்றும் தெரிவித்துள்ளனர்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.