Vijay birthday trends worldwide | #Happyyyybirthdaythalaivaaaaaa | #HBDEmientVijay | #happybirthdayTHALAPATHY
Vijay birthday trends worldwide

நேற்று #HBDEminentVijay எனும் ஹேஷ்டாக் உலகளவில் டிரெண்டிங்கில் இடம்பெற்று அசத்தியது.

Vijay birthday trends worldwide – ‘இளைய தளபதி’ விஜய். தமிழர்கள் நெஞ்சில் அழுத்தமாக பதிந்து போன ஒரு பெயர். திரும்பிய பக்கமெல்லாம் ரசிகர் வட்டம், சென்ற இடமெல்லாம் பின்தொடர்ந்து வரும் ரசிகர்கள் கூட்டம் என தமிழகத்தின் நீங்கா சக்தியாக உருமாறியிருப்பவர்.

இவருடைய பிறந்தநாளை ரசிகர்கள் ஆவலாக கொண்டாடி வருகின்றனர். இதற்காக ஒரு காமன் டிபியும் தயாரானது.

இன்னொரு பக்கம் விஜய் ரசிகர்கள் நாடு முழுவதும் போஸ்டர் ஒட்டி அவரை கொண்டாடி வருகின்றனர்.

தளபதி 63 ஃபர்ஸ்ட் லுக் குறித்து வெளியான ஆச்சரியத் தகவல் – ரசிகர்களுக்கு இப்படியொரு சர்ப்ரைஸா?

இதில் பெரும்பாலான போஸ்டர்களில் அவரை அரசியலுக்கு வரும்படி கேட்டு வருகிறார்கள்.

இது ஒருபக்கமிருக்க, நேற்று #HBDEminentVijay எனும் ஹேஷ்டாக் உலகளவில் டிரெண்டிங்கில் இடம்பெற்று அசத்தியது.

விஜய் பிறந்தநாள் ஸ்பெஷலாக ஒவ்வொரு ஆண்டும் அவர் படங்களின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும்.

அந்தவகையில் இந்த ஆண்டு தளபதி 63 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியானது.