Vijay 64 Latest Announcement
மாலை 6 மணிக்கு தளபதி 64 படத்தின் அப்டேட் வெளியாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழ் சினிமாவின் இன்றைய மெகா ஸ்டாரான தளபதி விஜய் நடிப்பில் விஜய் 64 படத்தில் நடித்து வருகிறார். லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் இந்த படத்தை XB பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

ரசிகர்கள் அனைவரும் தளபதி 64 படத்தின் அப்டேட் கேட்டு தொந்தரவு செய்து வந்த நிலையில் தற்போது அதிரடி அறிவிப்பு ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது.

அந்த அறிவிப்பில் இன்று மாலை 6 மணிக்கு தளபதி 64 படத்தின் அப்டேட் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது, மேலும் இது பர்ஸ்ட் லுக் பற்றிய அறிவிப்பாக இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.