Web Ads

மனைவியின் பிறந்தநாளுக்கு விக்னேஷ் சிவன் கொடுத்த பரிசு என்ன தெரியுமா?

Web Ad 2

மனைவியின் பிறந்தநாளுக்கு விக்னேஷ் சிவன் கொடுத்த பரிசு தற்போது வெளியாகி உள்ளது.

Vignesh Sivan's gift for his wife's birthday
Vignesh Sivan’s gift for his wife’s birthday

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனர்களில் ஒருவராக வலம் இருப்பவர் விக்னேஷ் சிவன்.இவர் நயன்தாராவை வைத்து நானும் ரவுடிதான் என்ற படத்தை இயக்கியிருந்தார் அப்போது இவர்களுக்கு காதல் ஏற்பட்டு திருமணம் செய்து கொண்டு தற்போது இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் இருப்பது குறிப்பிடத்தக்கது

ஒரு பக்கம் விக்னேஷ் சிவன் படம் இயக்குவதில் பிஸியாக இருக்க மறுப்பக்கம் நயன்தாரா நடிப்பது, தயாரிப்பாளர் ,சொந்தத் தொழில் என அனைத்திலும் கவனம் செலுத்தி வருகிறார்.

இந்த நிலையில் காதல் மனைவி நயன்தாராவிற்கு விக்னேஷ் சிவன் விலை உயர்ந்த காரை பரிசளித்துள்ளார் அதாவது Spectre காரை பரிசளித்துள்ளார் இந்த காரின் விலை சுமார் 10 கோடி இருக்கும் என சொல்லப்படுகிறது

இந்த காருடன் குழந்தைகள் நயன்தாரா இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு எண்ணம் போல் வாழ்க்கை என்று பதிவிட்டு உள்ளார்.

இவரின் இந்த பதிவு இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

 

 

View this post on Instagram

 

A post shared by Vignesh Shivan (@wikkiofficial)