விடுதலை 2 : ஐந்து நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? முழு விவரம் இதோ.!

விடுதலை 2 படத்தின் 5 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

viduthalai 2 movie 5 days collection update
தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக இருந்து ஹீரோவாக வளர்ந்து வருபவர் சூரி. இவரது நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் விடுதலை. இந்த படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
அதனைத் தொடர்ந்து இந்த படத்தில் இரண்டாம் பாகம் நாளை வெளியாக உள்ளது. இந்த படத்திற்கு இளையராஜா இசையமைக்க, விஜய் சேதுபதி,மஞ்சு வாரியார், கென் கருணாஸ், கௌதம் மேனன், ராஜீவ் மேனன் என பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இந்தப் படம் வெளியாகி வசூலில் தூள் கிளப்பி வருகிறது.அந்த வகையில் ஐந்து நாட்களில் உலக அளவில் 42 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

viduthalai 2 movie 5 days collection update