பழம்பெரும் நடிகை ஜெயந்தி உடல்நலக்குறைவு காரணமாக காலமானார்.

Veteran Actress Jayanthi Passes Away : தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் என பல மொழி படங்களில் 500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் நடிகை ஜெயந்தி.

சித்தன் போக்கு, நமசிவாய போக்கு : சில தகவல்கள்

பழம்பெரும் நடிகை ஜெயந்தி காலமானார் - திரையுலகினர் சோகம்

72 வயதாகும் இவர் சிவாஜிகணேசன் எம்ஜிஆர் உட்பட பல திரையுலக பிரபலங்களுடன் இணைந்து நடித்துள்ளார்.

இந்த நிலையில் இவர் உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உயிரிழந்தார். இவரது மறைவு திரை உலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. திரையுலக பிரபலங்கள் பலரும் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். ‌‌

Suriya-வை விமர்சனம் செய்த ரசிகர்! – பதிலடி கொடுத்த Sanam Shetty