கிளாமரில் இணையத்தைத் திணற வைத்துள்ளார் வெந்து தணிந்தது காடு பட நாயகி.

Vendhu Thaninthathu Kaadu Movie Heroine Photos : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிம்பு. இவரது நடிப்பில் அடுத்ததாக மாநாடு என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. மேலும் தற்போது கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் உருவாகிவரும் வெந்து தணிந்தது காடு என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தினை வேல்ஸ் இன்டர்நேஷனல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

தோல்விக்கு இதுதான் காரணம்: ரோகித் சர்மா விளக்கம்

இந்தப் படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக கன்னட பட நடிகையான கையடு லோகல் என்ற நடிகை நடிக்க இருப்பதாக கூறப்பட்டது. மேலும் இவர் தற்போது படப்பிடிப்பில் கலந்து கொண்டு இருக்கிறார். தற்போது இவர் எக்கச்சக்க கிளாமரில் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளன.

பத்திரிகையாளர் சந்திப்பில் வாக்குவாதம் – Blue Shirt Maaran Speech | Anti Indian Press Meet | HD