Varsha Bollamma Crush on Virat Kholi
Varsha Bollamma Crush on Virat Kholi

தனக்கு கிரிக்கெட் வீரர் மீது ஈர்ப்பு இருப்பதாக கூறியுள்ளார் பிகில் பட நடிகை வர்ஷா பொல்லம்மா.

Varsha Bollamma Crush on Virat Kholi : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் பிகில்.

இந்தப் படத்தில் எக்கச்சக்கமான நடிகைகள் நடிகர்கள் இணைந்து நடித்து இருந்தனர். அதில் ஒருவர் தான் வர்ஷா பொல்லம்மா.

அடுத்த படம் பற்றிய அறிவிப்பு : ஆர்வக்கோளாறில் அட்லி செய்த தவறு – போதைல இருக்கியா என கலாய்க்கும் ரசிகர்கள்.!

இவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தனக்கு விராத் கோலியின் மீது கிரஸ் இருப்பதாக கூறி சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

திருமணமானவர் மீது ஈர்ப்பா என நெட்டிசன்கள் அவரை கலாய்த்து வருகின்றனர். இது மட்டும் அனுஷ்கா சர்மாவுக்கு தெரிஞ்சா அவ்வளவு தான் என எச்சரித்து வருகின்றனர்.