Vanitha Vijayakumar
பிக் பாஸ் வனிதாவின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்து வருகிறது.

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் வனிதா. விஜய்க்கு ஜோடியாக சந்திரலேகா படத்தில் அறிமுகமாகி இன்னும் சில படங்களில் நடித்திருந்தார்.

கடந்த வருடம் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்களின் வெறுப்பையும் ஆதரவையும் ஒரு சேர பெற்றார்.

படங்களில் நடிப்பதை நிறுத்தியதும் வெயிட் போட்டு குண்டாக இருந்து வந்த வனிதா தற்போது படு ஸ்லிமாகி விட்டார், அவர் ஸ்லிமாகி விட்ட போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

Vanitha Vijaykumar Vanitha Vijaykumar

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.