Vanitha Re- Entry in BB : Here is the Official Video.! | Kollywood Cinema news | Tamil Cinema News | Trending cinema News | Bigg Boss tamil 3
பிக் பாஸ் வீட்டிற்குள் மீண்டும் வனிதா என்ட்ரி கொடுத்துள்ளார், இதற்கான ப்ரோமோ வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

Vanitha Re- Entry in BB : கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் படு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

அடித்தது ஜாக்பாட்.. தல 60 படத்தில் கமிட்டான பிக் பாஸ் 3 நடிகை.!

50 நாட்கள் முடிவடைந்த நிலையில் பிக் பாஸ் வீட்டில் இருந்து இரண்டாவது ஆளாக வெளியேறிய வனிதா மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் என்ட்ரி கொடுத்துள்ளார், ஆனால் போட்டியாளராக இல்லை வெறும் விருந்தினராக.

இதற்கான ப்ரோமோ வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.